Friday, July 1, 2011

காதல் சொல்ல வந்தேன்

காதலித்து பார்...
messenger ல் உன் status மாறும்
friends listல் girl friends குறையும்
உன் mailல் அவள் மட்டும் எழுதுவாள்
எழுதியதிற்கு reply ம் பண்ணுவாள்
...காதலித்து பார்..
cellphone சினுங்கல்கள் அலரல்கள் தரும்
உன் e-mail பார்க்கையில் உதரல்கள் வரும்
உன் friend ற்கு wish பண்ணினால் கோபப்படுவாள்
அவள் போடும் கூச்சலில் நீ காலில் கூட விழுவாய்
காதலித்து பார்..
 

No comments:

Post a Comment